France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
Tuesday, November 3, 2026
France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
France Tamil Library
France Tamil Library
  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us
Copyright 2021 - All Right Reserved
HomeTamil Booksஉபதேசியார் சவரிராய பிள்ளை (1807-1874)
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி

    கொங்கு வட்டாரச் சொல்லகராதி

  • மறைக்கப்பட்ட-இந்தியா

    மறைக்கப்பட்ட இந்தியா

உபதேசியார் சவரிராய பிள்ளை (1807-1874)

€0.00

சவரிராயபிள்ளை வம்ச வரலாறு’ (1899) என்ற நூலும்‌, ‘சவரிராயபிள்ளை வரலாறு’ (1900) என்ற நூலும்‌ ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்‌ கால இடைவெளியில்‌ மறு பதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராயபிள்ளையின்‌ பத்தாவது மகனான யோவான்‌ தேவசகாயம்‌ சவரிராயன்‌ (1843-1904), தமது பாட்டனார்‌ மதுரேந்திரம்பிள்ளை (1766-1821), தந்தையார்‌ மரியசவரிராயன்‌ (1801-1874) ஆகிய இருவரும்‌ எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள்‌, தமது தாயாரிடம்‌ கேட்டறிந்த செய்திகள்‌, தமது முன்னோர்‌களுடன்‌ தொடர்புடைய ஊர்களுக்குச்‌ சென்று நிகழ்த்திய கள ஆய்வில்‌ கிடைத்த செய்திகள்‌ போன்றவற்றின்‌ துணையுடன்‌ இவ்விரு நூல்களையும்‌ எழுதியுள்ளார்‌. உபதேசியார்‌ சவரிராய பிள்ளையின்‌ பரம்பரையினரது பயன்‌பாட்டுக்காக இவை எழுதப்பட்டன. எனினும்‌ தென்‌ தமிழகக்‌ கிறித்தவத்தின்‌ வரலாற்றை அறிய உதவும்‌ சமூக வரலாற்றாவணமாகவும்‌ இவை விளங்குகின்றன. இந்நூலின்‌ பதிப்பாசிரியர்‌ ஆ.சிவசுப்பிரமணியன்‌ தமிழ்க்‌ கிறித்தவம்‌ தொடர்பான வரலாற்றாய்‌வில்‌ நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவர்‌.

  • Book Title : உபதேசியார் சவரிராய பிள்ளை (1807-1874)
  • Author Name : ஆ. சிவசுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்)
  • Language : Tamil
  • Pages : 319
  • Publisher : காலச்சுவடு
  • Book Edition : டிசம்பர், 2006

English Names: ubadesiyar savari raya pillai, ubathesiyaar savari raya pillai

Add to Wishlist
Category: Tamil Books Tags: 300 + Pages, Biography, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு, வரலாறு
Share
FacebookTwitterPinterestRedditWhatsappCopy LinkViberEmail
  • Description

சவரிராய பிள்ளை வம்ச வரலாறு’ (1899) என்ற நூலும்‌, ‘சவரிராய பிள்ளை வரலாறு’ (1900) என்ற நூலும்‌ ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்‌ கால இடைவெளியில்‌ மறு பதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராயபிள்ளையின்‌ பத்தாவது மகனான யோவான்‌ தேவசகாயம்‌ சவரிராயன்‌ (1843-1904), தமது பாட்டனார்‌ மதுரேந்திரம்பிள்ளை (1766-1821), தந்தையார்‌ மரியசவரிராயன்‌ (1801-1874) ஆகிய இருவரும்‌ எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள்‌, தமது தாயாரிடம்‌ கேட்டறிந்த செய்திகள்‌, தமது முன்னோர்‌களுடன்‌ தொடர்புடைய ஊர்களுக்குச்‌ சென்று நிகழ்த்திய கள ஆய்வில்‌ கிடைத்த செய்திகள்‌ போன்றவற்றின்‌ துணையுடன்‌ இவ்விரு நூல்களையும்‌ எழுதியுள்ளார்‌. உபதேசியார்‌ சவரிராய பிள்ளையின்‌ பரம்பரையினரது பயன்‌பாட்டுக்காக இவை எழுதப்பட்டன. எனினும்‌ தென்‌ தமிழகக்‌ கிறித்தவத்தின்‌ வரலாற்றை அறிய உதவும்‌ சமூக வரலாற்றாவணமாகவும்‌ இவை விளங்குகின்றன. இந்நூலின்‌ பதிப்பாசிரியர்‌ ஆ.சிவசுப்பிரமணியன்‌ தமிழ்க்‌ கிறித்தவம்‌ தொடர்பான வரலாற்றாய்‌வில்‌ நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவர்‌.

Related products

  • சங்க கால தொழில்நுட்பம்
    Quick ViewAdd to Wishlist

    சங்க கால தொழில்நுட்பம்

    Tamil Books
    €0.00
  • மானுடம் போற்றும் மக்கள் தலைவர்
    Quick ViewAdd to Wishlist

    மானுடம் போற்றும் மக்கள் தலைவர்

    Tamil Books
    €0.00
  • சங்க தமிழர் பண்பாடு
    Quick ViewAdd to Wishlist

    சங்க தமிழர் பண்பாடு

    Tamil Books
    €0.00
  • தேவநேயம் 1
    Quick ViewAdd to Wishlist

    தேவநேயம் 1

    Tamil Books
    €0.00

France Tamil Library

Tamil Library is a place where you can read books in three languages: Tamil, English and French.

Address: Rue du Dr Claude Bernard, 93600 Aulnay-sous-Bois.

Phone: +33 6 11 95 42 12
Email: info@tamillibrary.eu

Quick Links

  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us

Useful Links

  • Blogs
  • New Arrivals
  • My Account
  • Privacy Policy

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Whatsapp

@2025 - All Rights Reserved. Created with by Franco-Tamil Network, Powered by NakshatraTech

France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate

Shopping Cart

Close

No products in the cart.

Close