கங்கை கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் மற்றும் இந்நகரத்தின் வரலாற்றுச் சிறப்புகளை அறிய முதன்மை ஆதாரமாக விளங்கும் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யவும், படித்து இன்புறவும் முதலாம் இராஜேந்திரசோழரின் வீரத்தின் அதிர்வலைகளையும். வெற்றிப் பெருமைகளின் பதிவுகளையும் தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்கும் இக்கோயில் மற்றும் இவ்வூரின் சிறப்புகளையும் பெருமைகளையும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும்.
கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள்
€0.00

- Book Title : கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள்
- Author Name : டாக்டர் இல. தியாகராஜன்
- Language : Tamil
- Pages : 256
- Publisher : கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்
- Book Edition : July, 2017
English Names: gangai konda cholapuram kalvettukkal, kangaikonda cholapura kalvettukkal