புலிட்சர் மற்றும் நோபல் பரிசு பெற்ற அர்னஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவலின் தமிழாக்கம். இது கடலோடு போராடும் ஒரு கிழவனின் வாழ்வியலையும் அசாத்திய துணிச்சலையும் விவரிக்கும் ஆகச்சிறந்த காவியம்.
கடலும் கிழவனும் (எர்னஸ்ட் ஹெமிங்வே)
புலிட்சர் மற்றும் நோபல் பரிசுகளை வென்ற அர்னஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவலின் தமிழாக்கம். கடலோடு போராடும் ஒரு கிழவனின் வாழ்வியலையும் அசாத்திய துணிச்சலையும் விவரிக்கும் இந்த உலக இலக்கியத்தின் ஆகச்சிறந்த காவியம், தற்போது ‘கடலும் கிழவனும்’ என்ற தலைப்பில் தமிழ் வாசகர்களை வந்தடைகிறது.
- Book Title : கடலும் கிழவனும் (எர்னஸ்ட் ஹெமிங்வே)
- Author Name : ச. து. சு. யோகியார்
- Language : Tamil
- Pages : 96
- Publisher : மீ வெளியீடு
Category: Tamil Books
Tags: 200 + Pages, ச. து. சு. யோகியார், மீ வெளியீடு






