மாணவப் பருவத்திலேயே மானுட விடுதலையைப் பற்றிச்சிந்தித்து, புதுச்சேரியில் முறையே மக்களைத் திரட்டி ஃபிரஞ்சு அரசை எதிர்த்துப் போராடியவர் மக்கள் தலைவர் வ. சுப்பையா. புதுச்சேரி ஆலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் களப்பணியில் இறங்கிய வ. சுப்பையா அந்த மக்கள் திரளையும், தீரத்தையும் இசைவாக இயக்கிச் சென்று, அரசியல் விடுதலையை வென்றார். “சுதந்திரம்’ எனும் பெயரில் வார இதழ் ஒன்றைத் துவங்கி அதனை விடுதலைப் போராட்டக் களத்தில் பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தியவர் சுப்பையா. பொதுவுடைமைத் தத்துவத்தைப் பயின்று, அதை நடைமுறைப்படுத்தி இன்றைய புதுச்சேரியைக் கட்டமைத்த புரட்சியாளர் வ. சுப்பையாவின் வாழ்க்கை வரலாற்றைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து எளிமையாக அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் திரு ஆர். விசுவநாதன்.
மானுடம் போற்றும் மக்கள் தலைவர்
€0.00

- Book Title : மானுடம் போற்றும் மக்கள் தலைவர்
- Author Name : ஆர். விஸ்வநாதன்
- Language : Tamil
- Pages : 68
- Publisher : NCBH
- Book Edition : Sept, 2010, Ist Edition
English Names: maanudam potrum makkal thalaivar, va.subbaiya
Category: Tamil Books
Tags: Below 100 Pages, NCBH, ஆர்.விஸ்வநாதன், கம்யூனிசம், தலைவர்கள்