தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் சவால்களைச் சமாளித்து வென்ற 25 முன்னணி ஸ்டார்ட்அப் தொழில்முனைவர்களின் நிஜமான அனுபவத் தொகுப்பு. ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்பேட்டிகள், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது முதல் அதை வெற்றிகரமாகத் தொடர்வது வரையிலான நுட்பங்களை விவரித்து, இந்த நவீன ஸ்டார்ட்அப் யுகத்தில் நாமும் எப்படி வெல்ல வேண்டும் என்பதைக் கற்றுத்தரும் ஓர் வழிகாட்டிப் புத்தகமாகும்.
ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி?
தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் சவால்களை வென்ற 25 ஸ்டார்ட்அப் நிறுவனர்களின் நிஜ அனுபவத் தொகுப்பு. ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதியில் வரவேற்பைப் பெற்ற இப்பேட்டிகள், நிறுவனம் தொடங்குவது முதல் வெற்றிகரமாக நடத்துவது வரை வழிகாட்டும் ஒரு சிறந்த புத்தகம்.
- Book Title : ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி?
- Author Name : முஹம்மது ரியாஸ்
- Language : Tamil
- Pages : 160
Category: Tamil Books
Tags: 150 Pages, முஹம்மது ரியாஸ்






