எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மாரி செல்வராஜின் எதார்த்தமான வாழ்வியலைப் பதிவு செய்யும் சிறந்த தமிழ் நூல். காட்டும் மனிதர்களைப் பற்றி எழுத்தாளர் வண்ணதாசன் வியந்து பாராட்டும் படைப்பு.
- Book Title : தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
- Author Name : மாரி செல்வராஜ்
- Language : Tamil
- Pages : 200
- Publisher : வம்சி புக்ஸ்
Category: Tamil Books
Tags: 200 + Pages, மாரி செல்வராஜ், வம்சி புக்ஸ்






