France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
Tuesday, November 3, 2026
France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
France Tamil Library
France Tamil Library
  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us
Copyright 2021 - All Right Reserved
HomeTamil Booksதமிழகப் பழங்குடிகள்
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி

    கொங்கு வட்டாரச் சொல்லகராதி

  • மறைக்கப்பட்ட-இந்தியா

    மறைக்கப்பட்ட இந்தியா

தமிழகப் பழங்குடிகள்

தமிழகப் பழங்குடிகள்

உலகமயச் சூழலில் தமிழகப் பழங்குடிகளின் அடையாளச் சிக்கல்களையும் வாய்மொழி மரபுகளையும் விரிவாகப் பேசும் பக்தவத்சல பாரதியின் வரலாற்று வழிகாட்டிப் புத்தகம்.

  • Book Title : தமிழகப் பழங்குடிகள்
  • Author Name : பக்தவத்சல பாரதி
  • Language : Tamil
  • Pages : 240
  • Publisher : அடையாளம் பதிப்பகம்
Add to Wishlist
Category: Tamil Books Tags: 200 + Pages, அடையாளம் பதிப்பகம், பக்தவத்சல பாரதி
Share
FacebookTwitterPinterestRedditWhatsappCopy LinkViberEmail
  • Description

பக்தவத்சல பாரதி அவர்களின் மானிடவியல் நோவிலான இந்நூல், தமிழகத்தின் 37 பழங்குடிகளின் சமூகம், பண்பாடு, மரபுகளை ஆழமாக விவாதிக்கிறது. பெண்ணின் ஆதி விவசாயம், தாய்த்தெய்வக் குறியீடுகள், வாய்மொழி மரபுகள் மற்றும் மாறும் உலகமயச் சூழலில் அவர்களின் அடையாளச் சிக்கல்களைப் பேசும் இந்த நூல் நாகரிக வளர்ச்சியின் விளைவாக பழங்குடிகளின் வாழ்வில் காலனியம், உலகமயம், தனியார்மயம் முதலான போக்குகள் நிகழ்த்திவரும் தாக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது. இதன்மூலம் தன் வகைமையில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்கிறது. பழங்குடி மக்கள் குறித்து ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

Related products

  • செவாலியே செல்லான் நாயகர்
    Quick ViewAdd to Wishlist

    செவாலியே செல்லான் நாயகர்

    Tamil Books
    €0.00
  • தேரு பிறந்த கதை
    Quick ViewAdd to Wishlist

    தேரு பிறந்த கதை

    Tamil Books
    €0.00
  • நம்மை நாமே செதுக்குவோம்
    Quick ViewAdd to Wishlist

    நம்மை நாமே செதுக்குவோம்

    Tamil Books
    €0.00
  • மண்ணின் மரபுகளும் மக்களின் நம்பிக்கைகளும்
    Quick ViewAdd to Wishlist

    மண்ணின் மரபுகளும் மக்களின் நம்பிக்கைகளும்

    Tamil Books
    €0.00

France Tamil Library

Tamil Library is a place where you can read books in three languages: Tamil, English and French.

Address: Rue du Dr Claude Bernard, 93600 Aulnay-sous-Bois.

Phone: +33 6 11 95 42 12
Email: info@tamillibrary.eu

Quick Links

  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us

Useful Links

  • Blogs
  • New Arrivals
  • My Account
  • Privacy Policy

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Whatsapp

@2025 - All Rights Reserved. Created with by Franco-Tamil Network, Powered by NakshatraTech

France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate

Shopping Cart

Close

No products in the cart.

Close