France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
Tuesday, November 3, 2026
France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
France Tamil Library
France Tamil Library
  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us
Copyright 2021 - All Right Reserved
HomeTamil Booksதஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசேச்சரம் – கோயில் நுட்பம்
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி

    கொங்கு வட்டாரச் சொல்லகராதி

  • மறைக்கப்பட்ட-இந்தியா

    மறைக்கப்பட்ட இந்தியா

தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசேச்சரம் – கோயில் நுட்பம்

€0.00

சோழவளநாட்டின்‌ தலைநகரான தஞ்சை மாநகரில்‌ முதலாக எடுப்பிக்கப்‌ பெற்ற வரலாற்றுப்‌ புகழ்‌ மிகுந்த ஆலயம்‌ இராசராசேச்சுரம்‌ என வழங்கப்படும்‌ பெருவுடையர்‌ (பிரகதீசுவரர்‌) பெரியகோயில்‌ ஆகும்‌. பெரிய கோவிலை முற்று முழுதாக ஆய்வு செய்தவர் இந்நூலின் ஆசிரியர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஆவார். இவர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ, எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், தஞ்சை பெருவுடையார் கோயிலின் நுட்பம் குறித்து விளக்கி எழுதியுள்ள நூல் இது.

  • Book Title : தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசேச்சரம் – கோயில் நுட்பம்
  • Author Name : குடவாயில் பாலசுப்ரமணியன்
  • Language : Tamil
  • Pages : 128
  • Publisher : அஞ்சனா பதிப்பகம்
  • Book Edition :  1st Edition

English Names: thanjai peruvudaiyar koil, kudavayil balasubramaniyam

Add to Wishlist
Category: Tamil Books Tags: 100-200, அஞ்சனா பதிப்பகம், ஆய்வு நூல், இராசராசேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன், கோயில் நுட்பம், தஞ்சைப் பெருவுடையார் கோயில், வரலாறு
Share
FacebookTwitterPinterestRedditWhatsappCopy LinkViberEmail
  • Description

சோழவளநாட்டின்‌ தலைநகரான தஞ்சை மாநகரில்‌ முதலாக எடுப்பிக்கப்‌ பெற்ற வரலாற்றுப்‌ புகழ்‌ மிகுந்த ஆலயம்‌ இராசராசேச்சுரம்‌ என வழங்கப்படும்‌ பெருவுடையர்‌ (பிரகதீசுவரர்‌) பெரியகோயில்‌ ஆகும்‌. பெரிய கோவிலை முற்று முழுதாக ஆய்வு செய்தவர் இந்நூலின் ஆசிரியர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஆவார். இவர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ, எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், தஞ்சை பெருவுடையார் கோயிலின் நுட்பம் குறித்து விளக்கி எழுதியுள்ள நூல் இது.

Related products

  • வடசென்னைக்காரி
    Quick ViewAdd to Wishlist

    வடசென்னைக்காரி

    Tamil Books
    €0.00
  • தேவநேயம் 1
    Quick ViewAdd to Wishlist

    தேவநேயம் 1

    Tamil Books
    €0.00
  • மண்ணின் மரபுகளும் மக்களின் நம்பிக்கைகளும்
    Quick ViewAdd to Wishlist

    மண்ணின் மரபுகளும் மக்களின் நம்பிக்கைகளும்

    Tamil Books
    €0.00
  • பாரிஸ் கம்யூனில் பெண்கள்
    Quick ViewAdd to Wishlist

    பாரிஸ் கம்யூனில் பெண்கள்

    Tamil Books
    €0.00

France Tamil Library

Tamil Library is a place where you can read books in three languages: Tamil, English and French.

Address: Rue du Dr Claude Bernard, 93600 Aulnay-sous-Bois.

Phone: +33 6 11 95 42 12
Email: info@tamillibrary.eu

Quick Links

  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us

Useful Links

  • Blogs
  • New Arrivals
  • My Account
  • Privacy Policy

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Whatsapp

@2025 - All Rights Reserved. Created with by Franco-Tamil Network, Powered by NakshatraTech

France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate

Shopping Cart

Close

No products in the cart.

Close