France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
Tuesday, November 3, 2026
France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
France Tamil Library
France Tamil Library
  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us
Copyright 2021 - All Right Reserved
HomeTamil Booksழ என்ற பாதையில் நடப்பவன்
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி

    கொங்கு வட்டாரச் சொல்லகராதி

  • மறைக்கப்பட்ட-இந்தியா

    மறைக்கப்பட்ட இந்தியா

ழ என்ற பாதையில் நடப்பவன்

€0.00

தனது அனுபவம், அறிந்த வாழ்வு மற்றும் நிலப்பரப்பு என்றில்லாமல், உலகளாவிய நடப்புகளின் அவதானிப்போடு அறிவார்த்தமான வகையில் தனது கவிதையின் பேசுவெளியை விரித்துச் செல்வது இக்கவிதைகளின் தனிச்சிறப்பு.

  • Book Title : ழ என்ற பாதையில் நடப்பவன்
  • Author Name : பெரு. விஷ்ணுகுமார்
  • Language : Tamil
  • Pages : 96
  • Publisher : மணல் வீடு
  • Book Edition : July, 2018

English Names: zha endra pathayil nadappavan, zha enra padhayil nadappavan, kavidhai, kavithai, paadhayil, vishnukumar, peru

Add to Wishlist
Category: Tamil Books Tags: 2018, Below 100 Pages, பெரு.விஷ்ணுகுமார், மணல் வீடு
Share
FacebookTwitterPinterestRedditWhatsappCopy LinkViberEmail
  • Description

நவீன வாழ்வின் போலித்தனங்களை, சிடுக்குகளை, நுட்பமான அன்றாடத் தருணங்களை விநோதங்களின் காட்சி மொழியில் கவிதையாக்கியுள்ள ஆழமான தொகுப்பு. மனிதர்களாகிய நம்மோடு இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அஃறிணைகளின், பொருள்களின் வாழ்வை அதன் உயிர்ப்புள்ள இருப்பை மிகக் கவனமாகப் பதிவுசெய்கிறார் பெரு.விஷ்ணுகுமார். தனது அனுபவம், அறிந்த வாழ்வு மற்றும் நிலப்பரப்பு என்றில்லாமல், உலகளாவிய நடப்புகளின் அவதானிப்போடு அறிவார்த்தமான வகையில் தனது கவிதையின் பேசுவெளியை விரித்துச் செல்வது இக்கவிதைகளின் தனிச்சிறப்பு.

Related products

  • லெனின் - முதல் காம்ரேட்
    Quick ViewAdd to Wishlist

    லெனின் – முதல் காம்ரேட்

    Tamil Books
    €0.00
  • வடசென்னைக்காரி
    Quick ViewAdd to Wishlist

    வடசென்னைக்காரி

    Tamil Books
    €0.00
  • மொஸாட்
    Quick ViewAdd to Wishlist

    மொஸாட்

    Tamil Books
    €0.00
  • தேவநேயம் 2
    Quick ViewAdd to Wishlist

    தேவநேயம் 2

    Tamil Books
    €0.00

France Tamil Library

Tamil Library is a place where you can read books in three languages: Tamil, English and French.

Address: Rue du Dr Claude Bernard, 93600 Aulnay-sous-Bois.

Phone: +33 6 11 95 42 12
Email: info@tamillibrary.eu

Quick Links

  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us

Useful Links

  • Blogs
  • New Arrivals
  • My Account
  • Privacy Policy

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Whatsapp

@2025 - All Rights Reserved. Created with by Franco-Tamil Network, Powered by NakshatraTech

France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate

Shopping Cart

Close

No products in the cart.

Close