France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
Tuesday, November 3, 2026
France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate
France Tamil Library
France Tamil Library
  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us
Copyright 2021 - All Right Reserved
HomeTamil Booksஒரு நாள் ஒரு கதை
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி

    கொங்கு வட்டாரச் சொல்லகராதி

  • மறைக்கப்பட்ட-இந்தியா

    மறைக்கப்பட்ட இந்தியா

ஒரு நாள் ஒரு கதை

€0.00

இதில் உள்ள கதைகள் பல்வேறு வகையின. நீதி, வரலாறு, அறிவுரை.தத்துவம், பொழுதுபோக்கு. நகைச்சுவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கதைகள் தமிழ் மக்களுக்குப் புதியவை. ஆதலால் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கலாம். பெரியவர்கள் இந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

  • Book Title : ஒரு நாள் ஒரு கதை
  • Author Name :  செவாலியே க.சச்சிதானந்தம்
  • Translated By : செவாலியே க. சச்சிதானந்தம்
  • Language : Tamil
  • Pages : 352
  • Publisher : தமிழ்மணி பதிப்பகம்
  • Book Edition : டிசம்பர், 2005
Add to Wishlist
Category: Tamil Books Tags: 2005, 300 + Pages, 300-400, செவாலியே க. சச்சிதானந்தம், தமிழ்மணி பதிப்பகம், பிரான்ஸ், பிரெஞ்சு, புதுச்சேரி, மொழிபெயர்ப்பு
Share
FacebookTwitterPinterestRedditWhatsappCopy LinkViberEmail
  • Description

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் பிரஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை பிரஞ்சுக் கதைகள். ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் வழங்கும் கதைகள் பல. ஏனையவை ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மன், சீனா, ஜப்பான், ருசியா, வியத்நாம். இந்தோனேசியா நாட்டுக் கதைகள். கதைகள் சிலவற்றில் தமிழ்நாட்டுக் கதைகளின் சாயல் தெரியும். ஆனால் அவற்றில் வேறுபாடுகள் இருக்கும். இதில் உள்ள கதைகள் பல்வேறு வகையின. நீதி, வரலாறு, அறிவுரை.தத்துவம், பொழுதுபோக்கு. நகைச்சுவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கதைகள் தமிழ் மக்களுக்குப் புதியவை. ஆதலால் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கலாம். பெரியவர்கள் இந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

Related products

  • கரிகால் சோழன்
    Quick ViewAdd to Wishlist

    கரிகால் சோழன்

    Tamil Books
    €0.00
  • வாங்க பேசலாம் செல்லம்ஸ்
    Quick ViewAdd to Wishlist

    வாங்க பேசலாம் செல்லம்ஸ்

    Tamil Books
    €0.00
  • நிலம்
    Quick ViewAdd to Wishlist

    நிலம்

    Tamil Books
    €0.00
  • மானுடம் போற்றும் மக்கள் தலைவர்
    Quick ViewAdd to Wishlist

    மானுடம் போற்றும் மக்கள் தலைவர்

    Tamil Books
    €0.00

France Tamil Library

Tamil Library is a place where you can read books in three languages: Tamil, English and French.

Address: Rue du Dr Claude Bernard, 93600 Aulnay-sous-Bois.

Phone: +33 6 11 95 42 12
Email: info@tamillibrary.eu

Quick Links

  • Memberships
  • Collections
  • Ebooks & Journals
  • Contact Us

Useful Links

  • Blogs
  • New Arrivals
  • My Account
  • Privacy Policy

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Whatsapp

@2025 - All Rights Reserved. Created with by Franco-Tamil Network, Powered by NakshatraTech

France Tamil Library
  • Home
  • About Us
  • Library
  • Memberships
  • Ebooks & Journals
  • Contact
  • Donate

Shopping Cart

Close

No products in the cart.

Close