பக்தவத்சல பாரதி அவர்களின் மானிடவியல் நோவிலான இந்நூல், தமிழகத்தின் 37 பழங்குடிகளின் சமூகம், பண்பாடு, மரபுகளை ஆழமாக விவாதிக்கிறது. பெண்ணின் ஆதி விவசாயம், தாய்த்தெய்வக் குறியீடுகள், வாய்மொழி மரபுகள் மற்றும் மாறும் உலகமயச் சூழலில் அவர்களின் அடையாளச் சிக்கல்களைப் பேசும் இந்த நூல் நாகரிக வளர்ச்சியின் விளைவாக பழங்குடிகளின் வாழ்வில் காலனியம், உலகமயம், தனியார்மயம் முதலான போக்குகள் நிகழ்த்திவரும் தாக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது. இதன்மூலம் தன் வகைமையில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்கிறது. பழங்குடி மக்கள் குறித்து ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
தமிழகப் பழங்குடிகள்
உலகமயச் சூழலில் தமிழகப் பழங்குடிகளின் அடையாளச் சிக்கல்களையும் வாய்மொழி மரபுகளையும் விரிவாகப் பேசும் பக்தவத்சல பாரதியின் வரலாற்று வழிகாட்டிப் புத்தகம்.
- Book Title : தமிழகப் பழங்குடிகள்
- Author Name : பக்தவத்சல பாரதி
- Language : Tamil
- Pages : 240
- Publisher : அடையாளம் பதிப்பகம்
Category: Tamil Books
Tags: 200 + Pages, அடையாளம் பதிப்பகம், பக்தவத்சல பாரதி






