வாழ்க்கைக் குரூரங்களோடும் போதாமைகளோடும் போராடி நேர்மையாக வாழத் துடிக்கும் எளிய மனிதர்களைப் பற்றியது பிரபஞ்சனின் இக்கதைகள். மனிதர்களின் நல்ல பக்கத்தை மட்டுமே தன் கவித்துவ உரைநடையால் எழுதும் இவர், மனிதர்களில் கெட்டவர்களே இல்லை என நம்புகிறார். எளிய மனிதர்களின் சுக துக்கங்களையும், வாழ்வின் மீதான அவர்களின் தீராத காதலையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கிறது.
தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்
வாழ்க்கையோடு போராடி நேர்மையாக வாழத் துடிக்கும் மனிதர்களைப் பற்றிய பிரபஞ்சன் கதைகள். வாழ்வின் மீதான தீராத காதலைப் பதிவு செய்யும் சிறந்த தமிழ் நூல்.
- Book Title : தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்
- Author Name : தஞ்சாவூர் கவிராயர்
- Language : Tamil
- Publisher : சந்தியா பதிப்பகம்
Category: Tamil Books
Tags: சந்தியா பதிப்பகம், தஞ்சாவூர் கவிராயர்






