மனிதர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் புரட்சி செய்து, பண்ணையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் விலங்குகளின் கதை. சமத்துவமான ஒரு பொற்கால ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற அவற்றின் கனவு, நெப்போலியன், ஸ்னோபால் என்ற இரு பன்றிகளின் அதிகாரப் போட்டியால் சிதையத் தொடங்குகிறது. இறுதியில், சோம்பேறித்தனமும் ஊழலும் அதிகார வெறியும் நிறைந்த புதியதொரு சர்வாதிகாரச் சூழலுக்குள் விலங்குகள் எவ்வாறு வீழ்கின்றன என்பதை இந்நூல் விவரிக்கிறது.
விலங்குப் பண்ணை
சமத்துவக் கனவு அதிகார வெறியால் சிதைந்து சர்வாதிகாரமாக மாறும் கதையை விவரிக்கும் சிறந்த அரசியல் உருவக நூல்.
- Book Title : விலங்குப் பண்ணை
- Author Name : ஜார்ஜ் ஆர்வெல்
- Language : Tamil
- Publisher : மீ வெளியீடு
Category: Tamil Books
Tags: மீ வெளியீடு, ஜார்ஜ் ஆர்வெல்






